அமரர் அகிலன் பிறேமா
வயது 41
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Agilan Prema
1981 -
2023
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.ஆத்ம சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். மீள துயரில் இருந்து மீண்டு வர எல்லாம் வல்ல மாவடி பிள்ளையாரை வேண்டுகிறேன்.
Write Tribute
அகிலன் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம் பிள்ளைகளுக்காக மனதைத் தேத்திக் கொள்ளவும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் மனோ அண்ணா,அத்தை குடும்பம்