
அமரர் ஜெயபாஸ்கரன் செல்வரட்ணம்
(Baskey)
வயது 54
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Jeyabaskaran Selvaratnam
1967 -
2021

பிள்னளகளை நட்டாற்றில் தவிக்கவிட்டு உன்னை ஏன் இறைவன் சடுதியாக அழைத்து கொண்டான் தெரியவில்லை.நாங்கள் எல்லோரும் உன் பிரிவால் வாடுகின்றோம். உன் ஆத்மாசாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் எமது குடும்பத்தின் சார்பாக தம்பி

Write Tribute