
அமரர் ஜெயபாஸ்கரன் செல்வரட்ணம்
(Baskey)
வயது 54
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Jeyabaskaran Selvaratnam
1967 -
2021
மண்ணில் வாழ்வு போதும். என்று விண்ணில் வாழ சென்றாயா இல்லை போதாதார் வாழும் பூமியில் வாழ்வெதற்கு என போகமனம் தூண்டியதோ கண்கலங்கி நிற்கின்றேன் மச்சான் காணமுடியாதா இனி உன்னை படமாய் ஓடுது பழய நினைவு எல்லாம் நீ. உறங்கு ஓய்வெடு உன் உறவு வணங்குகின்றேன் ஓம் சாந்தி சாந்தி

Write Tribute