
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mairie de Clichy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபாஸ்கரன் செல்வரட்ணம் அவர்கள் 24-09-2021 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வரட்ணம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராஜா செல்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வேஸ்வரி அவர்களின் காதல் கணவரும்,
வைஷ்ணவி, தயாகரன், மதுமிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவிச்சந்திரன்(ரவி), கலைமகள்(கலா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வகுமார்(குமார்), காந்திமதி(மதி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவ்வியா, கேதுஷன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
டக்ஷியா, சனோசன், லினோசன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details