Clicky

மண்ணில் 28 SEP 1967
விண்ணில் 17 JUN 2021
அமரர் பாலசுப்பிரமணியம் ஞானேந்திரம் (வவி)
முன்னாள் மருந்தாளர்- குகன் வைத்தியசாலை
வயது 53
அமரர் பாலசுப்பிரமணியம் ஞானேந்திரம் 1967 - 2021 மல்லாகம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சுட்டி – பாரிஸ், பிரான்ஸ் 18 JUN 2021 France

எமது ஆழ்ந்த கவலைகளை – பாலசுப்பிரமணியம் அண்னை, அண்ணி, ரஞ்சன், பேபி, செல்லா ஆகியோருக்கும், மற்றைய உற்றார் உறவினர்களிற்கும் தெரிவித்து கொள்கிறோம். இன்று ஞானேந்திரம்! வரும் காலங்களில் நாங்கள் யாவரும் இவ்வுலகிலிருந்து செல்வது நிட்சயம். “ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும், மாண்டார் வருவோரோ இவ் மாநிலத்தில்?”; ஞானேந்திரனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். சுட்டி, டியேற்றி – பாரிஸ், பிரான்ஸ்