மரண அறிவித்தல்
மலர்வு 28 SEP 1967
உதிர்வு 17 JUN 2021
திரு பாலசுப்பிரமணியம் ஞானேந்திரம் (வவி)
முன்னாள் மருந்தாளர்- குகன் வைத்தியசாலை
வயது 53
திரு பாலசுப்பிரமணியம் ஞானேந்திரம் 1967 - 2021 மல்லாகம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மல்லாகம் பங்களா ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் ஞானேந்திரம் அவர்கள் 17-06-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான K.T கந்தையா(சுதுமலை) நல்லம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பாலசுப்பிரமணியம் தெய்வநாயகி(பாப்பா) தம்பதிகளின் அன்பு மகனும்,

குகேந்திரன்(றஞ்சி- சுவிஸ்), தனேந்திரன்(பேபி- லண்டன்), நிரஞ்சனி(செல்லா- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுஜாதாதேவி(சுவிஸ்), லோகினி(லண்டன்), கணேசதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆதிஸ், விஸ்வா, காவியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

நிதர்சன், மகிமா ஆகியோரின் அன்பு மாமாவும்,

சுந்தரலிங்கம்(கனடா), காலஞ்சென்ற வைத்திய கலாநிதி சிவபாதம்(குகன் வைத்தியசாலை), தம்பாப்பிள்ளை(நமீபியா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

கெங்காகுலதிலகம்(கனடா), குகதாஸ்(லண்டன்), காலஞ்சென்றவர்களான குமாரசாமி, கனகரத்தினம் ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

சுகந்தினி(சாந்தா- சிங்கப்பூர்), மயூரன்(லண்டன்), சியாமளா(மாலா- கொழும்பு), யசோதினி(கொழும்பு), பிரசாந்தன்(கனடா), கீதா(லண்டன்), கோகுலன்(நமீபியா), நிராகுலன்(லண்டன்), சத்யாகுலன்(நமீபியா) ஆகியோரின் பாசமிகு மச்சானும்,

மைதிலி(கனடா), காண்டீபன்(கனடா), ஜனகன்(லண்டன்), ஆதவன்(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-06-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் சுகாதார வழிமுறைகளுக்கமைய நடைபெற்று பின்னர் அளவெட்டி மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பங்களா ஒழுங்கை,
மல்லாகம்,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிரஞ்சனி - சகோதரி
குகேந்திரன் - சகோதரன்
தனேந்திரன் - சகோதரன்
மயூரன் - மைத்துனர்

Photos

No Photos