
அமரர் யோகேஸ்வரி பாலசுப்ரமணியம்
(குமுதா)
வயது 64

அமரர் யோகேஸ்வரி பாலசுப்ரமணியம்
1956 -
2020
இடைக்காடு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Yogeswary Balasubramaniyam
1956 -
2020

பெரியம்மா உங்கள் இறப்பை ஏற்கிறோம் இழப்பை அல்ல .... உங்கள் பயணம் ஏற்கிறோம் பிரிவை அல்ல ...ஆதலால் .. கல்லறையில் துயில் கொள்வீர் .. மறுமையில் திரும்பிடுவீர் .. என்றும் உங்கள் பிரிவில் வாடும் .. உறவுகள்.
Write Tribute
குமுதாக்கா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன். உங்கள் பிரிவால் வாடும் உறவுகளுக்கு எனது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.