
அமரர் யோகேஸ்வரி பாலசுப்ரமணியம்
(குமுதா)
வயது 64

அமரர் யோகேஸ்வரி பாலசுப்ரமணியம்
1956 -
2020
இடைக்காடு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Yogeswary Balasubramaniyam
1956 -
2020

பெரியம்மா... உன் சிரிப்பையும் பிறருக்கு உபசரிக்கும் குணத்தையும் எனி எப்போது காண்பேனோ... எனி நிம்மதியா உறங்கு... ??
Write Tribute
குமுதாக்கா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன். உங்கள் பிரிவால் வாடும் உறவுகளுக்கு எனது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.