Clicky

பிறப்பு 05 MAY 1950
இறப்பு 04 FEB 2021
அமரர் யோகேஸ்வரி கனகலிங்கம் (சித்தி)
வயது 70
அமரர் யோகேஸ்வரி கனகலிங்கம் 1950 - 2021 நயினாதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த அமரர் எங்களது சித்தி திருமதி யோகேஸ்வரி கனகலிங்கம் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய அன்னை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம்!!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute

Tributes