
அமரர் யோகேஸ்வரி கனகலிங்கம்
(சித்தி)
வயது 70

அமரர் யோகேஸ்வரி கனகலிங்கம்
1950 -
2021
நயினாதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Yogeswari Kanagalingam
1950 -
2021

அகிலத்தின் அவலநிலை ஆறாதோ தீராதோ என்றே நாமிருந்தோம் - இடியாய் வந்த செய்தி இதயத்தை நொறுக்கியதே பெரியமாமி எம்மைவிட்டு பிரிந்துநீர் சென்ற செய்தி, தம்பியின் பிள்ளைகளைத் தம்பிள்ளைகளாய் வளர்த்து தாய்க்குத் தாய் ஆனவளே நெடுந்தொலைவில் நீயிருக்க பெருந்துயரம் கொண்டு வருந்துகிறோம் இங்கிருந்து.
Write Tribute