

யாழ். நயினாதீவு 3 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt am Main ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி கனகலிங்கம் அவர்கள் 04-02-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு புதல்வியும், கோண்டாவிலை சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பிராசா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தம்பிராசா கனகலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
துஸ்யந்தி, விபுலா, வேந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெகரனின் அன்பு மாமியாரும்,
கனகேஸ்வரி, தபோகரன், சிவாகரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற உமாகரன், அன்பரசி(சுவிஸ்)ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பத்மநாதன்(ஒய்வு பெற்ற விவசாய போதனாசிரியர்), பிரேமகுமாரி(ஜேர்மனி), செம்மனச்செல்வி(ஆசிரியர் யாழ் இந்துமகளிர் கல்லூரி), வரதன்(சுவிஸ்), கமலாதேவி(ஜேர்மனி), தனபாலசிங்கம்(கனடா), சந்திராதேவி, இந்திராணி, கணேஸ்வரன்(கனடா), மகேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான தேவபாலன்(ஜேர்மனி), ஞானபாலசிங்கம் மற்றும் சுசிலாதேவி(கனடா), தருமராசா, ரவீந்திரராணி, ரேனுகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகலியும்,
பிரியதர்சன், பிரியங்கா, பிரேமி, பிரவீன், தங்கீர்த்தனன், மேனாளனன், துஷ்யந்தி, துளசிதாசன், தாரணி, யாழினி, திவாகரன், தாட்சாயினி, உபாலினி, தர்மிலா, தர்மினி, உசாலினி, கெங்காதரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
துஸ்யந்தன், துவாரகா, பிரியா, குமுதினி, தாரணி, குமார், யாசினி, இனியவன், மகிழினி, மருதினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
நாட்டின் தற்காலிக சுழ்நிலை காரணமாக அனைவரும் சுகாதார நடைமுறையினைப் பின்பற்றி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவர்.
இவ்அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.