
அமரர் யோகேஸ்வரி கனகலிங்கம்
(சித்தி)
வயது 70

அமரர் யோகேஸ்வரி கனகலிங்கம்
1950 -
2021
நயினாதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த திருமதி யோகேஸ்வரி கனகலிங்கம் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. கண்ணீர் பூக்கள் உங்கள் மலர் பாதங்களில் சமர்ப்பணம். நினைவுகளில் நீங்காமல் உயிர்வாழ்வீர்கள். ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி இழப்பில் துவண்டுபோயுள்ள குடும்பத்தினருக்கு இந்தவேளையில் தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலய நிர்வாகிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
Write Tribute