
அமரர் யோகேஸ்வரன் யோகேஸ்வரி
வயது 63

அமரர் யோகேஸ்வரன் யோகேஸ்வரி
1958 -
2021
காரைநகர் பாலாவோடை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது உயிரோட்டமான உறவுகளை காலன் மீண்டுமொரு தடவை சந்தித்து ஆற அமர்ந்து உறவாட சந்தர்ப்பமொன்றைத் தராது பறித்தெடுக்கின்ற துயரம் நிறைந்த காலச் சக்கரம்???
எனது மகள் உறவான காரைநகர் களபூமியை பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த எமது பாசத்திற்குரிய உறவான சூரிய வம்சத்துச் சொந்தமான திருமதி யோகேஸ்வரி யோகேஸ்வரன் இன்று
மரணமடைந்த தகவலறிந்து மிக்க துயரடைந்தோம்?
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்பாளை பிரார்த்திப்போமாக ?
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!??
Write Tribute