மரண அறிவித்தல்
மலர்வு 15 JAN 1958
உதிர்வு 31 JUL 2021
திருமதி யோகேஸ்வரன் யோகேஸ்வரி 1958 - 2021 காரைநகர் பாலாவோடை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், நந்தாவில் களபூமியை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து Hoogeveen ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் யோகேஸ்வரி அவர்கள் 31-07-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், குலசேகரம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், வேலுப்பிள்ளை லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவதர்சினி(பின்லாந்து), சிவரூபன்(Yogi Food City- Colombo-06), சிவரூபி(பின்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரமலர், பாசமலர், பூலோகமலர், காலஞ்சென்ற கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகேஸ்வரன்(பின்லாந்து), சுகந்தினி(கொழும்பு), பிரணவன்(பின்லாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் மற்றும் தருமலிங்கம், மகேஸ்வரி, காசிலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிவேதிகா(பின்லாந்து), ஆதவன்(பின்லாந்து), ஆர்த்திகன்(பின்லாந்து) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Live streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவதர்சினி - மகள்
யோகேஸ்வரன் - மருமகன்
சிவரூபன் - மகன்
பிரணவன் - மருமகன்
சிவரூபி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices