1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 AUG 1977
இறப்பு 23 MAY 2020
அமரர் யோகேஸ்வரன் சுபாஜினி
வயது 42
அமரர் யோகேஸ்வரன் சுபாஜினி 1977 - 2020 மண்கும்பான், Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் சுபாஜினி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 11-06-2021

முகத்தைக் காணும் முன்பே
நேசிக்கத் தெரிந்தவளே
துன்பம் துயரம் அறியாது
எமை அன்போடு வளர்த்தவளே

உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தந்த எம் தெய்வமே
பண்பின் உயர்விடமாய்
பாசத்தின் பிறப்பிடமாய்
அன்பிற்கு இலக்கணமாய்
இருந்த எம் குலவிளக்கே

பத்து மாதம் பாடுபட்டு பத்தியங்கள்
பல காத்து பத்திரமாய் எமைப்
பெற்றெடுத்தவளே

ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் அன்னயே உனைப்போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையே
இவ்வுலகில்

ஆண்டொண்றாகினும் உன் நினைவது
எமை விட்டு அகலாமல் என்றும்
உனது நினைவைச் சுமர்ந்தவர்களாய்..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல அந்த இறைவனை பிரார்த்திகின்றோம்.... 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos