Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 MAR 1943
இறப்பு 01 MAY 2024
அமரர் யோகேஸ்வரன் பொன்னம்பலம் 1943 - 2024 புலோலி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கு பண்டாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வல்வெட்டி ஒழுங்கைத்தோட்டம், அல்வாய் உண்டுவத்தை, கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் பொன்னம்பலம் அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பொன்னம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தவேள் கெளரி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலவதனா அவர்களின் அன்புக் கணவரும்,

ஹரிஹரன், தசரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதர்சினி, தமயந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ரத்தினம், சண்முகநாதன் மற்றும் தர்மரத்தினம், மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுப்ரமணியதாஸ், சண்முகதாஸ், யோகேஸ்வரன், பாலேந்திரன், சந்திரவதனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தரண்யா, ஷஜினயா, அபிநயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அல்வாய் உண்டுவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஹரிஹரன் - மகன்
தசரதன் - மகன்
தமயந்தி - மருமகள்

Photos