அந்தியேட்டி அழைப்பிதழ்
பிறப்பு 07 APR 1963
இறப்பு 18 JUN 2021
திருமதி யோகராசா ஜெயந்தினி 1963 - 2021 கரவெட்டி மேற்கு, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழ்

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், தற்பொழுது கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகராசா ஜெயந்தினி அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழ்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று Whitepoppy Dr, Brampton, ON, Canada இல் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் 19-07-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி

இல.326,
அம்பாள் குளம்,
கிளிநொச்சி.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.