1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் யோகராசா ஜெயந்தினி
வயது 58
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், தற்பொழுது கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகராசா ஜெயந்தினி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணீர் சிந்தி நிக்கின்றோம்
விண்ணவளே மண்ணில்
மலர் தூவி நிக்கின்றோம்
சோலையாய் வாழ்ந்தோம்
இனியவளே
பாலையாக
ஏனாக்கி சென்றாய்
துருவங்கள்
ஒவ்வொன்றாய் வாழ்ந்தோம்
புருவங்கள் ஒன்றாக நீ மட்டும்
ஏன்
அக்கினி பிளம்பிலுருந்து
அலெக்காக தூக்கி
இக்கரை சேர்த்து விட்டு நீ
மட்டும்
அக்கரை சென்றதேன்
நல்லவளே
குளத்திடை
அன்னங்களாய் ஒன்றாய்
வளத்திடை வாழ நீ மட்டும்
ஏன்
மீள் பிறப்பு உண்டெனில்
மீண்டும் உன்னோடு எல்லோரும்
ஒன்றாய்வாழ
எல்லாம்
வல்ல இறையோனை
எல்லோரும்
ஒன்றாய் பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
We miss our elder sister , I know today is a very hard day for us with many precious memories.