மரண அறிவித்தல்
தோற்றம் 07 APR 1963
மறைவு 18 JUN 2021
அமரர் யோகராசா ஜெயந்தினி 1963 - 2021 கரவெட்டி மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், தற்பொழுது கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகராசா ஜெயந்தினி அவர்கள் 18-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், குமாரசாமி சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும், வல்லிபுரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகராசா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

விவேகானந்தன், தனவேந்தன், கௌசல்யா , தீபாகரன், தமிழ்வாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அனுசுயா, நிஷாந்தினி, நாகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமலாதேவி, காலஞ்சென்ற ஜெயாதேவி, நிர்மலாதேவி, விக்கினராஜா, அம்பிகாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இராசையா, மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்வராசா, தங்கராசா மற்றும் யோகேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அட்சிகா, பகலவன், சாஜிஷன், அகரன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோகராசா - கணவர்
தீபன் - மகன்
கௌசல்யா - மகள்
விவேகானந்தன்(பாபு) - மகன்
தனவேந்தன்(வேந்தன்) - மகன்

Photos