Clicky

மண்ணில் 23 JAN 1945
விண்ணில் 01 FEB 2025
திருமதி யோகராணி சண்முகநாதன் 1945 - 2025 உரும்பிராய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Satheesh, Thaya, Sathiya &Trishiga 12 FEB 2025 United Kingdom

அன்னையைப் போல எல்லோருக்கும் அன்பு பாராட்டிய அன்புத் தெய்வம் உங்கள் ஆத்மா பிறப்பற்ற பெருவாழ்வை எய்தி இறையடியில் அமைதியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.