
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் மேற்கை வாழ்விடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா வேல்ஸ்(Wales), கார்டிஃவ் (Cardiff) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகராணி சண்முகநாதன் அவர்கள் 01-02-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், பவளம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி சண்முகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அரவிந்தன்(ரகு- பிரித்தானியா), சசிதரன்(சசி- கனடா), பகீரதன்(ரவி- பிரித்தானியா ), அற்புதநாதன்(ரஞ்சன் - பிரித்தானியா), அம்பிகா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயராணி(ராஜி), செளதாமினி(செளதா), ஜெயந்தி(ஜெயா), சீனா, பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரி, அற்புதானந்தம் மற்றும் தயாராணி(பிரித்தானியா), திருச்சந்திரன்(இலங்கை), மகாதேவன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி, அன்னலட்சுமி, அம்பிகைபாகன் மற்றும் மகாதேவன்(இலங்கை), மங்களமா(இலங்கை), தம்பிமுத்து(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அனோஜன், அபிரா, அரோன், அட்ஷயன், ஆறுட்ஷன், அஜீசன், அஸ்வின், கிரிஷ், லக்ஷ்மன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 12 Feb 2025 10:00 AM - 12:00 PM
- Wednesday, 12 Feb 2025 1:00 PM - 2:00 PM
- Wednesday, 12 Feb 2025 2:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னையைப் போல எல்லோருக்கும் அன்பு பாராட்டிய அன்புத் தெய்வம் உங்கள் ஆத்மா பிறப்பற்ற பெருவாழ்வை எய்தி இறையடியில் அமைதியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.