Clicky

பிறப்பு 30 AUG 1974
இறப்பு 27 NOV 2022
அமரர் யோகராசா செந்தில்குமார்
வயது 48
அமரர் யோகராசா செந்தில்குமார் 1974 - 2022 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Yogarajah Senthilkumar
1974 - 2022

உன் சிரித்த முகம் மறக்க முன், எங்களை விட்டு மறந்து விட்டாய் நண்பா! முதல் சந்திப்பு இறுதியாகிவிட்டது இவ்வளவு விரைவில்.. ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, உன் பிரிவால் துயருறும் மனைவி மற்றும் குடம்பத்தினருக்க என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி! சாந்தி!

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Tue, 29 Nov, 2022
நன்றி நவிலல் Tue, 27 Dec, 2022