Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 AUG 1974
இறப்பு 27 NOV 2022
அமரர் யோகராசா செந்தில்குமார்
வயது 48
அமரர் யோகராசா செந்தில்குமார் 1974 - 2022 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி கற்குழி தபால் கந்தோர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், Liverpool ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராசா செந்தில்குமார் அவர்கள் 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், யோகராசா அன்னலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற ராவ்ரட்ணராஜ், நாகேஸ்வரி(மாத்தளை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஷாமினி துளசி(Liverpool) அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷ்ணகுமார் அவர்களின் அன்புச் சகோதரரும்,

விவேஷ் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

நடராஜா யோகராசா - தந்தை
ஷாமினி துளசி - மனைவி
கிருஷ்ணகுமார்(கிச்சா) - சகோதரன்
பரதன் - நண்பர்
ஜோர்ஜ் - நண்பர்
செல்வன் - நண்பர்
ஜெகன் - நண்பர்

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 27 Dec, 2022