Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 OCT 1963
இறப்பு 03 APR 2024
திருமதி யோகநாதன் ஞானேஸ்வரி (மலர் அக்கா)
வயது 60
திருமதி யோகநாதன் ஞானேஸ்வரி 1963 - 2024 வேலணை 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை கிழக்கு மூன்றாம் வட்டாரம் பெருங்குளம் முத்துமாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகநாதன் ஞானேஸ்வரி அவர்கள் 03-04-2024 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பாக்கியம், சரோஜினிதேவி(கனடா) தம்பதிகளின் அன்புமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம்(காந்தி) அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்மிலா(பிரான்ஸ்), ஜெர்மிலா(பிரான்ஸ்), சஞ்ஜீவன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலராசன்(கமல்- பிரான்ஸ்), ஆதீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிரிஸ், சாருஸ், இஷா, அஜீஸ், அஸ்வித், ஜெனுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஞானசிறி(கனடா), வசீகரன்(சிவம்- கனடா), ஞானசோதி(லண்டன்), தவராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகநாதன்(கனடா), தவமலர்(இலங்கை), சோதிமலர்(இலங்கை), சபாநாதன்(பிரான்ஸ்), ராஜேந்திரன்(கனடா), இராசமலர்(பிரான்ஸ்), இராசகுமார்(பிரான்ஸ்), கோமளாதேவி(கனடா) ஆகியோரின் பெரிய அண்ணியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-04-2024 சனிக்கிழமை அன்று காலை 10:00 - 11:00 மணி மற்றும் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 15:00 - 16:00 மணிவரை Crématorium Joncherolles - 95, rue Marcel Sembat 93430 Villetaneuse எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 09-04-2024 செவ்வாய்க்கிழமை காலை 09.00 - 11.30 மணியளவில் Crématorium Joncherolles - 95, rue Marcel Sembat 93430 Villetaneuse இல் இறுதிக்கிரியை இடம்பெற்று பின்னர் அதே முகவரியில் மதியம் 13:30 -14:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோகநாதன் - கணவர்
சஞ்சீவன் - மகன்
கமலராசன் - மருமகன்
ஆதீபன் - மருமகன்

Photos

Notices