
அமரர் யோகம்மா விநாயகமூர்த்தி
வயது 78

அமரர் யோகம்மா விநாயகமூர்த்தி
1943 -
2022
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Yogammah Vinayagamoorthy
1943 -
2022
சீனி அம்மம்மா, எங்களை எல்லாம் விட்டு எங்கு சென்றீகள். உங்கள் அன்பான அரவணைப்பும் அமுது ஊட்டி எங்களை வளர்த்த அம்மம்மா. உங்கள் நினைவுகள் என்றென்றும் எங்களை விட்டு அகலாது. பாசத்தின் பிறப்பிடமே ஒரே நேரத்தில் எங்கள் அப்பாவையும் பிரிந்து நிற்கிறோம். ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.

Write Tribute
பிரிவால்துயருறும் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். சகுந்தலா குடும்பம் அயலவர் நாரந்தனை