

யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகமூர்த்தி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை கிழக்கை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட யோகம்மா விநாயகமூர்த்தி அவர்கள் 24-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி(துரை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
கலைச்செல்வி(கனடா), பராபரன்(லண்டன்), கலைவாணி(பிரான்ஸ்), ஆதிபரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஆனந்தன், நித்தியலெட்சுமி, லோகேந்திரன், சிவரஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வேதவி, விருதவி, செண்பகன், வாகவி, வர்ணவி, பவீந், அஸ்வீந், யதுஷா, கவிஷன், பவிக்கா, பவிஷ், பவினா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினாம்பிகை, மங்கையர்க்கரசி, பாலசிங்கம், துரைசிங்கம், சிவஞானம், பரமசிவம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கைலாசப்பிள்ளை சண்முகம் மற்றும் மரகதம் நகுலேஸ்வரி, நவரத்தினம்மா, காலஞ்சென்ற சாம்பசிவம் மற்றும் எழுபங்கநாச்சியார், மகாதேவன், நகுலாம்பாள், தலையசிங்கமுதலியார், சற்குணம், சிவயோகம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
வீட்டு முகவரி:
5 Rue Dieudonné Costes,
93350 Le Bourget, France.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 28 Jul 2022 3:00 PM - 4:00 PM
- Saturday, 30 Jul 2022 2:00 PM - 3:00 PM
- Sunday, 31 Jul 2022 3:00 PM - 4:00 PM
- Monday, 01 Aug 2022 11:00 AM
- Monday, 01 Aug 2022 11:30 AM
- Monday, 01 Aug 2022 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பிரிவால்துயருறும் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். சகுந்தலா குடும்பம் அயலவர் நாரந்தனை