
அமரர் யோகம்மா விநாயகமூர்த்தி
வயது 78

அமரர் யோகம்மா விநாயகமூர்த்தி
1943 -
2022
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Yogammah Vinayagamoorthy
1943 -
2022

உங்களது துயரத்தில் நாமும் பங்கேற்றுக் கொண்டும், மற்றும். சிவபதமடைந்த அம்மாவின் பிள்ளைகளுக்கும்,உறவினருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் சிவபதம் அடைந்த அன்புத்தாயின் இறுதி ஊர்வலம் அமைதியாக நிறைவேறி அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஜெயகரன்&மனோகரி குடும்பத்தினர்.

Write Tribute
பிரிவால்துயருறும் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். சகுந்தலா குடும்பம் அயலவர் நாரந்தனை