Clicky

மலர்வு 24 JUL 1958
உதிர்வு 30 MAR 2022
அமரர் யோகதேவி கண்ணதாசன்
கரவெட்டி ஞானாசாரியார் கல்லூரி பழைய மாணவர்
வயது 63
அமரர் யோகதேவி கண்ணதாசன் 1958 - 2022 கரவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Dr.Sivasri K.V.K Vytheeswara Kurukkal 07 APR 2022 Sri Lanka

வணக்கம். அன்புக்கினிய பாலசிங்கம் அவர்களின் அன்புச்சகோதரி திருமதி யோகதேவி கண்ணதாசன் அவர்களின் இறை பதச்செய்தி அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தோம். அமரரது ஆத்ம சிவப்பிராப்திக்கு இறை பிரார்த்தனை செய்கிறோம். அத்துடன் உறவுகளுக்கு எமது ஆறுதலை பகிர்ந்து கொள்கின்றோம். ஆறுதல் கூற முடியாது. இழப்பு கவலையே. ஆனாலும் என்ன செய்வது. இறை நியதியை ஏற்க வேண்டியுள்ளது. என்றும் எமது பிரார்த்தனைகள்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 03 Apr, 2022
நன்றி நவிலல் Sun, 01 May, 2022