
அமரர் யோகதேவி கண்ணதாசன்
கரவெட்டி ஞானாசாரியார் கல்லூரி பழைய மாணவர்
வயது 63
கண்ணீர் அஞ்சலி
கலைஞானச்சுடர் ஸ்ரீமதி சுபாஷினி.
07 APR 2022
Sri Lanka
வணக்கம். அன்புக்கினிய பாலசிங்கம் அவர்களின் அன்புச்சகோதரி திருமதி யோகதேவி கண்ணதாசன் அவர்களின் இறை பதச்செய்தி அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தோம். அமரரது ஆத்ம சிவப்பிராப்திக்கு இறை பிரார்த்தனை...