
யாழ். கரவெட்டி ஞானாசாரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகதேவி கண்ணதாசன் அவர்கள் 30-03-2022 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூரிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வியும்,
கண்ணதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற வினித் கண்ணதாசன் அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், பாலசுந்தரம், பாலயோகன் மற்றும் கிருஸ்ணதேவி கணேசன், காலஞ்சென்ற பாலேந்திரன், பாலசோதி, பாலதெய்வேந்திரதேவி மோகனதாஸ், காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், பாலசிங்கம், தெய்வநாயகி தெய்வேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை பாலச்சந்திரன், இந்திராதேவி பாலசுந்தரம், காலஞ்சென்றவர்களான சீதாலக்சுமி பாலயோகன், சோதியர் கணேசன் மற்றும் புஷ்பராணி பாலசோதி, விஜயலக்சுமி பாலேந்திரன், காலஞ்சென்ற மோகனதாஸ், வாசுகி பாலகிருஷ்ணன், பவானி பாலசிங்கம், முருகேசு தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வரதி கணேசதாசன், கார்த்திகா ராகவன், மயூரன் பாலசுந்தரம், செந்தூரன் பாலசுந்தரம், கேசவன் பாலசுந்தரம், சோபிதா சசிகுமார், பரதன் பாலயோகன், உஷாராணி, மீனாராணி, றூபாராணி, அபிராமி, பிரணவன் பாலகிருஷ்ணன், பானுஜா கஜன், பிரகலாதன் பாலகிருஷ்ணன், அச்சுதன் பாலசிங்கம், அனுஷா பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியும்,
வற்சலா சுதேஷ், யசோதா ஜெயக்குமார், பிரதீபா மோகனதாஸ், பிரியாந்தி முகந்தன், பிரசாந்தி கிருவாகரன், பிரமீளா முகுந்தன், பிறேமினி பிரசன்னா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
உமேஷ் கணேசதாசன், அட்சயா ராகவன், சாயினி மயூரன், பவிநாஷ் கேசவன், ஆதவன் சசிகுமார், ஆராதன் சசிகுமார், அக்ஷரன் பரதன், அரியானா பரதன், சியாமளி சுதேஷ், ரஜீவன் சுதேஷ், ஹரி ஜெயக்குமார், அபர்னா ஜெயக்குமார், மீரா மோகனதாஸ், றேயா மோகனதாஸ், அமுதா முகுந்தன், சஹானா முகுந்தன், கிருபிக்கா கிருவாகரன், கிசாரா கிருவாகாரன், பிரதிஷ் கிருவாகரன், கவின் முகுந்தன், பிரவின் முகுந்தன், அபூர்வா பிரசன்னா, அகானா பிரசன்னா, அதாரா பிரசன்னா, சுருதி கஜன், வேதா பிரணவன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
செயென் உமேஷ் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எமது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு பாலசிங்கம் ஐயா அவர்களின் இனிய சகோதரியார் திருமதி யோகதேவி கண்ணதாசன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மனவருத்தம் அடைந்தோம். அமரரது ஆத்மா என்றும் ஆனந்தநிலை...