
அமரர் மனோன்மணி யாதவராயர்
வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை/ C.C.T.M.S, ஓய்வுநிலை ஆசிரியர்
விண்ணில்
- 18 JUL 2024
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Manonmany Yathavarayar
2024

பெரியம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். எம்முடன் வாழ்ந்த இனிமையான நாட்களை என்றும் நினைவிலிருத்தி அவரது ஆன்ம ஈடேற்றம் பெற வணங்குவோம் 🙏🙏🙏💐
Write Tribute