Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 10 APR 1937
உதிர்வு 12 AUG 2023
அமரர் யாதவராயர் கற்பகம் 1937 - 2023 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இல. 24 கட்சன் வீதியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யாதவராயர் கற்பகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்பின் திருவுருவே
புன்னகையின் இருப்பிடமே
பூ மகளே எங்கள் கற்பகமே

 அறிவுரை நெறிமுறை
 பல சொல்லி வளர்த்தீரே
 துயர் கொள்ளும் வேளைதனில்
எமை கட்டி அணைத்தீரே

திறந்த விழி திறந்த கணம்
 திக் கெங்கும் வந்து வந்து போறாயம்மா!
கணப் பொழதில் ஈராண்டு கடந்ததே
பூவுலகை விட்டு நீ பிரிந்து

 எம் ஆறாத் துயர் தீர
ஒரு முறையேனும்
உன் திருமுகம் காட்டாயோ


  எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
ஓம் சாந்தி!சாந்தி! சாந்தி!!

தகவல்: குடும்பத்தினர்