Clicky

பிறப்பு 24 OCT 1971
இறப்பு 15 APR 2020
அமரர் யசோதரன் சாம்பசிவம் (அசோகன்)
வயது 48
அமரர் யசோதரன் சாம்பசிவம் 1971 - 2020 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Yasotharan Sambasivam
1971 - 2020

புன்னகையால் அனைவரையும் ஆட்கொள்ளும் இனிய உறவு எம்மை நீங்கித் தொலைதூரம் சென்று விட்டது. காலங்கள் மறைந்தாலும் அவர் நினைவு மறையாது. அவரது ஆத்மா இறைவன் திருவடிகளில் சாந்தி அடைவதாக. அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக.

Write Tribute