![](https://cdn.lankasririp.com/memorial/notice/206234/a8d2bd6e-9eee-4fd6-9013-8f61724100bf/22-62569d33aca7c.webp)
யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Greenford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அஷோகன் சாம்பசிவம் அவர்கள் 15-04-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சாம்பசிவம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரவமுத்து, புவனேஸ்வரி(கிளி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பலதா அவர்களின் அன்புக் கணவரும்,
ப்ரித்தா, ஜதுன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விவேகானந்தன்(ஜேர்மனி), விபுலன்(ஜேர்மனி), பகீர்(ஜேர்மனி), சாந்தி(கனடா), றஞ்சி(லண்டன்),ரூபா(கனடா), மதனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராசன்(லண்டன்), றஜனி(பிரான்ஸ்), காந்தன்(இலங்கை), சச்சி(லண்டன்), ரவி(கனடா), ஹரி(கனடா), கண்ணா(கனடா), நிர்மலா(ஜேர்மனி), வதனி(ஜேர்மனி), சுகாசினி(ஜேர்மனி), நிரோசா(லண்டன்), குகன்(பிரான்ஸ்), சுமி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்பத்தினரோடு மட்டுமே நடைபெறும்.
May the departed soul „Rest in Peace“ our thoughts and prayers are with you at this sad moment. Deepest condolences to the