Clicky

பிறப்பு 24 OCT 1971
இறப்பு 15 APR 2020
அமரர் யசோதரன் சாம்பசிவம் (அசோகன்)
வயது 48
அமரர் யசோதரன் சாம்பசிவம் 1971 - 2020 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அளவில்லா துயரத்தினைத் தருகின்றது. தாயகத்தில் உறவாக வாழ்ந்தவர்கள் புலத்தில் அங்காங்கே சிதறிப்போய்வாழ்ந்தாலும் சொந்தங்களை இணைத்து இணைந்து உறவுகளை புதுப்பித்து வாழ்ந்து வந்தபோது விதியானது வாழ்வில் விளையாடத்தான் செய்கின்றது. உங்கள் பிரிவால் துயருற்றிருக்கும் அனைவருடன் எனது சிறிய வயது நினைவுகளுடன் நானும் துயரினைப்பகிர்ந்து கொள்கின்றேன். மேதா துரைச்சாமி மீசாலை தற்பொழுது வாழ்விடம் - பிரான்சு
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 16 Apr, 2020
நன்றி நவிலல் Thu, 14 May, 2020