திரு செலஸ்டீன் யாட்லி பொன்னையா
வயது 74
திரு செலஸ்டீன் யாட்லி பொன்னையா
1950 -
2024
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வார்த்தைகளால் உணர்த்த முடியாத வலிதான் என்னுள்ளே.
வஞ்சகமற்ற பேச்சு
மயிலிறகு வருடல்போன்ற ஆறுதல் வார்த்தை
எவரையும் நோகடிக்காத அணுகுமுறை
தன் தேவைகருதி பழகத்தெரியாத உறவு
என் வாழ்வில் சந்தித்த உண்மை மனிதன்.
Write Tribute