Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 05 JUN 1935
விண்ணில் 03 MAY 2021
அமரர் வினிபிறட் கந்தையா
முன்னாள் ஆசிாியை- புனித திரேசா மகளிா் கல்லூரி
வயது 85
அமரர் வினிபிறட் கந்தையா 1935 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், புனித சூசையப்பா் ஆலய பங்கை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வினிபிறட் கந்தையா அவா்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

விண்ணக வாழ்வின் 30-ம் நாள் நினனவஞ்சலி

“உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே.
என்னிடம் நம்பிக்கை கொள்பவா் இறப்பினும் வாழ்வார்" 
(யோவான் 11:25)

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காய்,
பாரினில் எமை நன்மக்களாய் ஆளாக்கி
எமக்கு வழிகாட்டியாய்த் திகழ்ந்து,
எங்கள் நல்வாழ்விற்காக உங்களையே
அர்ப்பணித்து நினையாத நேரத்தில்
எமைவிட்டுப் பிரிந்த அன்னையே
மண்ணில் நீவீர் மறைந்தாலும் - எம்
இதயங்களில் என்றும் வாழ்வீர்கள்
உங்கள் ஆத்மா இறைசந்நிதியில்
இளைப்பாற்றியடைய பிரார்த்திக்கின்றோம்....

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரிற்கான திருப்பலி ஒப்புக்கொடுப்பு 05-06-2021 சனிக்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் Paroisse Saint Genevieve, 22 Rue Du Colonnel Fabien, 95140 Garges-Les-Gonesse இல் நடைபெறும்.

பிள்ளைகள்:

ஜெயவீரசிங்கம்(ஜெயா பிரான்ஸ்), கோபாலசிங்கம்(டயா பிரான்ஸ்), தா்மகுலசிங்கம்(ரகு லண்டன்), மாலினி(கனடா), கோகுலசிங்கம்(ஜெனா லண்டன்)

மருமக்கள்:

சித்திரா(பிரான்ஸ்), ரதினி(பிரான்ஸ்), லில்லியன்(லண்டன்), சந்திரகுமாா்(கனடா), தமயந்தி(லண்டன்)

பேரப்பிள்ளைகள்:

மயூரன்- அந்துஜா, பியோ- சபரீனா, பியா- ஸ்ரிபன், சோபன், நீல், அன்சன், நிவேத், சில்வன், பசில், நிவேதா, ஐவன், ஸ்ரிபன், அந்துஜா, சபரீனா

பூட்டப்பிள்ளைகள்:

செலேனா, செலியா, ஹாி

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 61 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.