மரண அறிவித்தல்
பிறப்பு 05 JUN 1935
இறப்பு 03 MAY 2021
திருமதி வினிபிறட் கந்தையா
முன்னாள் ஆசிாியை- புனித திரேசா மகளிா் கல்லூரி
வயது 85
திருமதி வினிபிறட் கந்தையா 1935 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 50 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுநகர் புனித சூசையப்பா் ஆலய பங்கைப் பிறப்பிடமாகவும், புனித சூசையப்பா் ஆலய பங்கை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வினிபிறட் கந்தையா அவா்கள் 03-05-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னாா், காலஞ்சென்ற நாகலிங்கம் சின்னத்துரை, அலங்காரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு​ மருமகளும்,

காரைநகா் களபூமியைச் சேர்ந்த கந்தையா செல்லத்துரை(நவசி- முன்னாள் முகாமையாளரான, Timber Co-operation) அவா்களின் அன்பு மனைவியும்,

ஜெயவீரசிங்கம்(ஜெயா- பிரான்ஸ்), கோபாலசிங்கம்(டயா- பிரான்ஸ்), தா்மகுலசிங்கம்(ரகு- லண்டன்), மாலினி(கனடா), கோகுலசிங்கம்(ஜெனா- லண்டன்) ஆகியோாின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பீற்றா், யேசுதாசன்(சிங்கம்), மாசிலாமணி டனிசியஸ், நேசராஜா, செல்வரட்ணம் மற்றும் அமுதம் செல்லத்துரை(கனடா), நவரட்ணம்(கனடா), சிசிலியா பேசி(இலங்கை),  இமாக்குலட் செளந்தரநாயகம்(பிரான்ஸ்), டெய்சி செல்வநாயகம்(இலங்கை) ஆகியோாின் அன்புச் சகோதாியும்,

சித்திரா(பிரான்ஸ்), ரதினி(பிரான்ஸ்), லில்லியன்(லண்டன்), சந்திரகுமாா்(கனடா), தமயந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மயூரன், பியோ, பியா, சோபன், நீல், அன்சன், நிவேத், சில்வன், பசில், நிவித்தா, ஐவன் ஆகியோாின் பாசமிகு பேத்தியும்,

செலேனா, செல்லியா, ஹாி ஆகியோாின் பாசமிகு பூட்டியும் ஆவாா்.

Funeral service Live stream link: click here  (07:00pm to 10:00pm)

Live link for church: click here  (10:00am to 11:00am)

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெயா - மகன்
டயா - மகன்
ரகு - மகன்
மாலினி - மகள்
ஜெனா - மகன்
சந்திரகுமாா் - மருமகன்

Photos