Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 05 JUN 1935
விண்ணில் 03 MAY 2021
அமரர் வினிபிறட் கந்தையா
முன்னாள் ஆசிாியை- புனித திரேசா மகளிா் கல்லூரி
வயது 85
அமரர் வினிபிறட் கந்தையா 1935 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 61 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அச்சுநகர் புனித சூசையப்பா் ஆலய பங்கைப் பிறப்பிடமாகவும், புனித சூசையப்பா் ஆலய பங்கை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த வினிபிறட் கந்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் விட்டுச்சென்ற
அழகான ஞாபகங்கள்
என்றுமே வெளுத்துக் கலைந்து போகாது...

நீங்கள் தந்த சந்தோஷ தருணங்களிற்கு
வேறு எந்த உவமையும் இணையாய்
எங்களுக்கு விளைந்து போகாது...

நீங்கள் இல்லாத உலகம் இருள் சூழ்ந்த
முழு வெறுமையை அன்றி
வேறெதையும் 
தந்து போகாது...

ஆண்டுகள் எத்தனை போனாலும்
நீங்கள் எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது...

உம் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது...

தகவல்: குடும்பத்தினர்

Photos