
அமரர் விஜயராஜா கெளரீஸ்வரன்
முழங்காவில் நீர்ப்பாசன இலாகாவில் பணியாற்றியவர்
வயது 63

அமரர் விஜயராஜா கெளரீஸ்வரன்
1957 -
2020
சண்டிலிப்பாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அருமை நண்பனே உங்களை இனி நான் எங்கே காண்பேன்.நண்பனே நாமிருவரும் பயணித்த பாதைகளை திரும்பிப்பாா்க்கின்றேன்.கவலை எனது நெஞ்சை பிழிகின்றது கண்ணில் நீர் நிறைகின்றது.அருமை நண்பா உன் புன்சிரிப்பு என் கண்ணில் இன்னும் தெரிகின்றது. நீங்கள் மிகச்சீக்கிரம் வருவீர்கள் என நம்பி காத்திருந்தோம் ஆனால் இடியாக வநத செய்தி எங்களை நிலைகுலைய வைத்து விட்டது.நண்பனே உங்கள் ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனிடம் கேட்டுக்கொள்கிறேன்.
சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute