Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 22 JAN 1957
இறப்பு 10 JUN 2020
அமரர் விஜயராஜா கெளரீஸ்வரன்
முழங்காவில் நீர்ப்பாசன இலாகாவில் பணியாற்றியவர்
வயது 63
அமரர் விஜயராஜா கெளரீஸ்வரன் 1957 - 2020 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குளாயைப் பிறப்பிடமாகவும், தற்போது ஜேர்மனி Dortmund ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயராஜா கெளரீஸ்வரன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 51 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.