Clicky

பிறப்பு 22 JAN 1957
இறப்பு 10 JUN 2020
அமரர் விஜயராஜா கெளரீஸ்வரன்
முழங்காவில் நீர்ப்பாசன இலாகாவில் பணியாற்றியவர்
வயது 63
அமரர் விஜயராஜா கெளரீஸ்வரன் 1957 - 2020 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
22 JAN, 1957
Death
10 JUN, 2020
Late Wijeyarajah Gowreeswaran
அண்ணன் என்பதா தமிழீழ விடுதலையின்பால் தோழன் என்பதா!ஓம் என் மனையாள் சகோதரன் என்பதா! கௌரியண்ணா! ஏன் இந்த வில்லங்கங்தை விட்டுச் சென்றாய்! எதுவாயினினும் அண்ணன் ! தோழன்! மைத்துனன்! மற்றும் மனிதநேஜ மனிதனாக எங்கள் விஜயராசா கௌரீசுவரன் (கௌரியண்ணா) என் அப்பன் அண்ணன் மைந்தன்! சிவன் சேவை செய்த தன் ஆத்மா எம்பெருமான் எல்லாம்வல்ல எம்மவன் காசி விசுவநாதர் தாளடியடைய எம் பிரார்த்தனைகளோடு குடும்பத்தார்க்கு எம் ஆறுதல்கள் அன்புடன்!ஓம் சாந்தி!
Write Tribute