
அமரர் விஜயராஜா கெளரீஸ்வரன்
முழங்காவில் நீர்ப்பாசன இலாகாவில் பணியாற்றியவர்
வயது 63

அமரர் விஜயராஜா கெளரீஸ்வரன்
1957 -
2020
சண்டிலிப்பாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Wijeyarajah Gowreeswaran
1957 -
2020

என் அருமை கௌரி அண்ணா! உங்கள் இழப்பை என்னால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. என் கண்ணீர் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன். என் முன்னேற்றத்திற்கு நீங்களும் ஒரு காரணம். உங்கள் நினைவுகள் என்றும் என் நெஞ்சை விட்டு அகலா. உங்கள் ஆத்மா நீங்கள் தினம்தோறும் வணங்கும் சிவன்பாதம் சரண் அடையட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute