Clicky

பிறப்பு 09 MAY 1950
இறப்பு 09 MAY 2020
அமரர் விக்கினேஸ்வரன் அப்புத்துரை
வயது 70
அமரர் விக்கினேஸ்வரன் அப்புத்துரை 1950 - 2020 தெல்லிப்பழை வீமன்காமம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அத்தான், நீங்கள் எங்களோடு இனி இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை! அன்பு பேச்சாலும் ஆறுதல் வார்த்தைகளாலும் எம்மா ஆற்றுப்படுத்தும் உங்கள் இனிய குரலை எப்போது கேட்போம்! உங்களைப் பிரிந்து தவிக்கும் அக்காவுக்கும் பிள்ளைகளுக்கும் நேரில் வந்து ஆறுதல் சொல்ல முடியாத நிலையை எண்ணிக் கலங்குகின்றோம்! ஆத்ம சாந்திக்குப் பிராத்திப்போம்! ஓம் சாந்தி!
Write Tribute