Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 09 MAY 1950
இறப்பு 09 MAY 2020
அமரர் விக்கினேஸ்வரன் அப்புத்துரை
வயது 70
அமரர் விக்கினேஸ்வரன் அப்புத்துரை 1950 - 2020 தெல்லிப்பழை வீமன்காமம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Kalundborg ஐ வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரன் அப்புத்துரை அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 07-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைப்பெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 57 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.