Clicky

பிறப்பு 09 MAY 1950
இறப்பு 09 MAY 2020
அமரர் விக்கினேஸ்வரன் அப்புத்துரை
வயது 70
அமரர் விக்கினேஸ்வரன் அப்புத்துரை 1950 - 2020 தெல்லிப்பழை வீமன்காமம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Wickyneswaran Apputhurai
1950 - 2020

சிரிப்பால் எல்லோர் மனதிலும் இடம்பிடித்த சித்தப்பா! உங்கள் இழப்பை ஈடு செய்ய ஏதுமில்லை. எவருமில்லை. ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனைகளும், கண்ணீர்ப் பூக்களையும் காணிக்கையாக்குகின்றேன்.?❤️? வார்த்தைகளால் வடிக்க முடியாத ஓர் வாஞ்சையுள்ள உறவு நீங்கள் என்றும் எமக்கு!

Write Tribute