Clicky

மண்ணில் 17 MAR 1927
விண்ணில் 03 SEP 2025
அமரர் வே.க. சோமசுந்தரம் சின்னத்தங்கம் 1927 - 2025 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கைகோர்த்த கணவரின் முகம் கோணாத சிறந்த மனைவியாகவும் பெற்றெடுத்த மக்கள் செல்வங்களின் அரவணைப்புத் தாயாகவும் இருந்து தன்இல்லம் வந்தோரைக் கருணை முகமும், காருண்ய உள்ளமும் கொண்டு உபசரிப்பதோடு உற்றாரையும்,உறவுகளையும்,ஊராரையும் நலன்கள் விசாரித்து “அற்றார் அழிபசி தீர்த்தல்” என்ற திருவள்ளுவர் வாக்கிற்கிணங்க புங்கையூர் மண்ணில் வாழ்ந்து கனடாவில் காலமாகிய திருமதி வே .க. சோமசுந்தரம் சின்னத்தங்கம் அம்மாவின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு அன்னையின் இழப்பால் துயருற்றிருக்கும் பிள்ளைகள் ,மருமக்கள் பேரப்பிள்ளைகள், உற்றார்,உறவினர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Write Tribute

Tributes