Clicky

மண்ணில் 17 MAR 1927
விண்ணில் 03 SEP 2025
அமரர் வே.க. சோமசுந்தரம் சின்னத்தங்கம் 1927 - 2025 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late V.k. Somasundaram Sinnathangam
1927 - 2025

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வம் ஆகிவிட்ட அமரர் அவர்கள் பெயரிற் கேற்றால் போல் அவர் ஒரு தங்கம் தான். ஒட்டு மொத்தமாக மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பண்புகளுமே அவரிடத்தில் நிரம்பி இருந்தது. அவர் எமது உறவினராக இருந்தபோதும் உறவு கொண்டாடியதில்லை. ஆனால் அவர் எம்மைக் கண்டால் உறவுமுறை சொல்லி வாஞ்சையோடு கட்டியணைத்து முத்தம் தருவதை மறக்க முடியாது. அவர் ஓர் அபூர்வ பிறவி.அவர் இப்பிறவியில் அனைத்து வினைகளும் நீங்கி அம்பிகையின் பாதாரவிந்தங்களில் அமைதி பெற வணங்குகின்றேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏

Write Tribute

Tributes