Clicky

மண்ணில் 17 MAR 1927
விண்ணில் 03 SEP 2025
திருமதி வே.க. சோமசுந்தரம் சின்னத்தங்கம் 1927 - 2025 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்கள் ….. ஒரு நல்ல இதயம் ஓய்வு பெற்றது. அன்னாரின் மறைவால் வருந்தும் அவரின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சிவனின்🌺🔱 பாதகமலங்களை சென்றடைய இறைவனை வேண்டுகிறோம்.🌺🙏🏻 ஓம் சாந்தி! 🌺ஓம் சாந்தி!🌺ஓம் சாந்தி!🌺 உறவினர் தயாபரன் & ராஜி குடும்பம்& சங்கரப்பிள்ளை குடும்பம்
Write Tribute

Tributes