4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விசுவலிங்கம் கணேஸ்வரன்
(குழந்தை)
யாழ் யூனியன் கல்லூரி
வயது 61

அமரர் விசுவலிங்கம் கணேஸ்வரன்
1959 -
2021
குப்பிளான், Sri Lanka
Sri Lanka
Tribute
19
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வதிவிடமாகவும் கொண்டிருந்த விசுவலிங்கம் கணேஸ்வரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய் பண்பின்
சிகரமாய் பாசத்தின் பிறப்பிடமாய்
பக்தியின் இருப்பிடமாய் வாழ்ந்த
எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு நான்கு என்ன ஆயிரம்
ஆண்டுகளானாலும் நாம் வாழும்
வரை உம் நினைவலைகள்
எம்மிலே வாழும்....
அன்பு தொடங்கி அர்பணிப்பு வரை 'அப்பா'
என்பதில் அடங்கி விட்டது.....!!!
நீங்கள் பிரிந்து நான்கு வருடம்
ஓடிப் போனது இன்னமும் நம்பவே
முடியாமல் நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் நினைவில்
மனைவி, பிள்ளைகள், பேத்தி
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest condolences to the family. Praying for God’s comfort at this sad & difficult times. May his soul rest in perfect peace. For & on behalf of The Unions (UK)